அனாதை அம்மா ,,,,

எனக்காக இந்த உலகத்துல
யாருமே இல்ல....
என்றாலும்!!
என் பிள்ளைக்காக கொஞ்சம்
வாழ்ந்திட்டு போறனே...
கண்ணீருடண் சில அம்மாக்கள்
அனாதை ஆசனத்தில்.!!

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (4-Nov-13, 7:09 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 71

மேலே