நீ இல்லாத இடம்..

என் வாசலில்
துணை நின்ற
தூண்கள் கூட
துவண்டு
போகுதுதடி
நீ இல்லாத
அந்த இடத்தில .!

எழுதியவர் : குகன் (18-Jan-11, 12:18 pm)
சேர்த்தது : gugan
Tanglish : nee illatha idam
பார்வை : 482

மேலே