பால்காரன்
பசு மாட்டில் பால் கரக்கிறான்...
பல இடங்களுக்கு சென்று விற்கின்றான்..!
விடியும் பொழுதில் வருகிறான்...
வீதி வீதியாக சுற்றி வருகிறான்..!
திக்கான பாலில் சில பால்காரன் தண்ணீர் கலக்கிறான்...
தித்திப்பாய் பேசி மக்களை ஏமாற்றுகிறான்..!
இரு சக்கர வண்டியிலோ, சைக்கிளிலோ வருகிறான்... தன்
இருண்ட வாழ்க்கைக்காக போராடுகிறான்..!