தேடும் மழை

தேடும் மழை

தரிசு நிலத்தை கண்டால் தேடும் மழை !

வளர்த்த பயிரின் பழைய நினைவோடு

காகித படகு நினைவோடு தேடும் மழை !

என் கணினி முன் பழைய நினைவோடு

காலங்கள் மாறினாலும் தேடும் மழை !

துய களிப்புடன் பழைய நினைவோடு

நண்பனின் கைதொட்டு தேடிய மழை !

இளமை மாறாமல் பழைய நினைவோடு

கார்மேகம் கண்டால் தேடும் மழை !

கண்களில் கானல் நீராய் பழைய நினைவோடு

கதிரவனின் அக்னி கண்டால் தேடும் மழை !

இளைபாற்றிய பழைய நினைவோடு

வற்றிய ஆறு தேடும் மழை !

என்றும் இனிமையாய் பழைய நினைவோடு.....

எழுதியவர் : saif (6-Nov-13, 3:58 pm)
Tanglish : thedum mazhai
பார்வை : 58

மேலே