முதிர்கன்னி அம்மா ஆனாள் -ஹைக்கூ கவிதை

முதிர்கன்னி கூட
"அம்மா" ஆனாள்
பிச்சைக்காரன் அழைப்பில்.

எழுதியவர் : DAMODARAKANNAN (6-Nov-13, 9:28 pm)
பார்வை : 63

மேலே