வாழ்க்கை

"மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட
கதாபாத்திரமா?
இல்லை நாமே எடுத்துக்கொண்ட
கதாப்பாத்திரமா?
தெரியவில்லை.
ஆனாலும் நடிக்கிறோம்.
இறுதியில் வெல்வது
நாமா?அல்லது நம் பாத்திரமா?"

எழுதியவர் : (8-Nov-13, 4:03 pm)
சேர்த்தது : vaitheeswaran
Tanglish : vaazhkkai
பார்வை : 68

மேலே