காதல்


சேரதுடிப்பது மட்டுமல்ல காதல்

சேராமல் போனாலும் உன் நலனில்

அக்கரைகொள்வதே

உண்மையான காதலடி

எழுதியவர் : rudhran (19-Jan-11, 11:47 am)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kaadhal
பார்வை : 317

மேலே