தடுமாற்றம்

மது போதை கூட
2 மணி நேரம் தான்
திண்டாட வைக்கும்...
நீ ஒருத்தி தான்
என்னை
24 மணி நேரமும்
நிலைதடுமாற வைக்கிறாய்...

மஹா...

எழுதியவர் : மஹாதேவன் காரைக்குடி (10-Nov-13, 9:38 am)
சேர்த்தது : amsaraj
Tanglish : TADUMATRAM
பார்வை : 94

மேலே