கண்ணாம்பூச்சி விளையாட்டு

கண்ணாமூச்சி விளையாட்டில்
யாராவது ஒருவர்
கண்ணை கட்டி கொண்டு
என்னை கண்டு புடியுங்கள் என்றேன்..
உடனே
எல்லா பொம்மைகளும் கண்ணை கட்டு கொண்டு
என்னை தேட ஆரம்பித்துவிட்டன...
யார் கையில் அகப்படுவது என
எனக்கு தான் புரியவில்லை…

மஹா…

எழுதியவர் : மஹாதேவன் காரைக்குடி (10-Nov-13, 9:51 am)
சேர்த்தது : amsaraj
பார்வை : 165

மேலே