பொன் மொழிகள்

"விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள் உறங்குவது இல்லை "

"சோம்பலை நீ துரத்தியடித்தால்
உன் சாம்பலும் கூட
நாளை சாதனை படைக்கும்"

"இரு கைகள் கூப்பிக்
கடவுளை வணக்குவதை விட
ஒரு கை நீட்டி தர்மம் செய்"

எழுதியவர் : (11-Nov-13, 2:42 pm)
சேர்த்தது : vaitheeswaran
Tanglish : pon mozhigal
பார்வை : 91

மேலே