இதய வலி

மணிக்கணக்காய்
உன்னிடம்
நான் பேசினாலும்
பிரியும் நேரத்தில்
இதயம் வலிக்கத்தான்
செய்கிறது பெண்ணே...!

எழுதியவர் : muhammadghouse (13-Nov-13, 5:42 pm)
Tanglish : ithaya vali
பார்வை : 206

மேலே