என் கன்னம் தொட்டு

நான் தொடத் துணிந்தபோது
விலகி சென்ற உன் முந்தானை....

என் சம்மதம் இல்லாமல்
என் கன்னம் தொட்டு
செல்லும்போது
அப்பப்பா
என்ன ஒரு ஆனந்தம்....
மழைக்கால நிலவாக...

எழுதியவர் : சாந்தி (16-Nov-13, 11:23 pm)
Tanglish : en kannam thoddu
பார்வை : 71

மேலே