சுயம்

வேர் செலுத்தி
வான் நோக்கி
கிளை விரித்து
பூ மலர்த்தி
காயாக்கி
விதையாக்கும் வித்தை
தன்னுள்ளுருப்பது
தெரியாமல்
வீணே கிடக்கிறது
குப்பை மேட்டில்
ஒரு வீரிய விதை

எழுதியவர் : பொன்.குமார் (22-Jan-11, 5:05 pm)
சேர்த்தது : Pon.Kumar
பார்வை : 330

மேலே