நேசிக்கிறேன்

கருவிலுள்ள குழந்தையை போல்,
உன் முகம் காணாமலே,
உன்னை நேசிக்கிறேன்,
உன்னால் சுவாசிக்கிறேன்.........

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (18-Nov-13, 1:57 pm)
Tanglish : nesikiren
பார்வை : 95

மேலே