காத்திருக்கிறேன் கனவிலும்

கண் மூடி படுத்தேன்,
கனவில் நீ வருவாய் என்று!
காத்திருக்கிறேன் கனவிலும்,
உன் வருகைக்காக!!

கனவுக்குள் கணவாய்,
வந்தாய் உன் காதலனுடன்!
காத்திருப்பது உனக்காக,
என்று தெரியாமல்!!

இன்னமும் காத்திருப்பேன்,
உன் வருகைக்காக!
கனவில் அல்ல,
நிஜத்தில்...!!!

எழுதியவர் : Lingarasu K (19-Nov-13, 3:51 pm)
பார்வை : 549

மேலே