உருவம்

உணர்வுகளுக்கு உருவம் இல்லை
இருந்தால்
அது நீயாகத்தான் இருப்பாய்...

எழுதியவர் : confidentkk (20-Nov-13, 9:10 pm)
சேர்த்தது : confidentkk
Tanglish : uruvam
பார்வை : 57

மேலே