முள்ளங்கி !?

உணவென்றால்
உடலுக்கு நல்லது ......
உடலையே கிழிக்கும்
உடையானால்.......
முள்ளங்கி !?
முள் அங்கி ...!!

எழுதியவர் : சுப.முருகானந்தம் (24-Jan-11, 9:57 pm)
சேர்த்தது : சுப.முருகானந்தம்
பார்வை : 547

மேலே