என் மனைவி

நிழலான காதல்
பின்னடிபோய்
நிஜமான வாழ்கையை
தொலைத்தேன்
இன்று
நிஜமான வாழ்கையாகவும்
நிழலான காதலாகவும்
என் மனைவி என்னுடன்

எழுதியவர் : (28-Nov-13, 5:49 pm)
சேர்த்தது : Daniel
Tanglish : en manaivi
பார்வை : 102

மேலே