பார்வைச் சாரலில்

என்னவளே

பார்வைச் சாரலில் பறித்தாய் என்னிதயத்தை

இயல்பின்றி துடிக்கிறது என்னிதயம்

இச்சாரலடிக்க வேண்டுமடியென் இதயம் துடிப்பது நிற்கும் வரை...

எழுதியவர் : vickyjegan (30-Nov-13, 1:34 am)
பார்வை : 82

மேலே