உன் இதழ்களில் தேன் துளி 555
உயிரே...
நீ என்னோடு
கோபம் கொண்டு...
உதடு சுளிக்கும்
அழகிற்காகவே...
உன்னை கோபபடுத்தி
பார்கிறேனடி...
மறைந்து நான்
நிற்கும் வேலை...
நீ ஒர கண்ணால் புருவம்
உயர்த்தி பார்ப்பாயே...
அந்த பார்வைக்காகவே
நான் மறைகிறேனடி...
நான் காலரை
தூக்கி விடுவதை போல...
நீ என்னோடு
கோபம் கொண்டு...
சல்வாரை நீ தூக்கி
போடுவாயடி...
அந்த
அழகினை காண...
கண்கள் இன்னும் இரண்டு
வேண்டுமடி எனக்கு...
நீ தண்ணீர்
அருந்திவிட்டு...
உன் இதழ்களை
பார்க்கும் போது...
தேன் துளி
வடிவதை போல...
உன் இதழ்கள் கண்டு
என் இதழ்களில் எச்சில் ஊறுதடி...
பாவையே நீ வேண்டும்
என் வாழ்வில்...
என்றும்
துணைவியாக.....