போதும்

உடலுக்கு அறுபது வயதும்,
மனதுக்கு இருபது வயதும் போதும் !
அதிகமாய் ஆசைப்படவெல்லாம் மாட்டேன் !
ஒன்றே ஒன்றைத்தவிர !
உன் நினைவுக்குமட்டும் ஆயிரம் வயது வேண்டும் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (3-Dec-13, 7:36 pm)
Tanglish : pothum
பார்வை : 106

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே