வழித்துணை

என்
நெடுந்தூர பயணங்களில்
வழித்துணை என்றுமே
உன் நினைவுகள் மட்டுமே!!!

எழுதியவர் : சாமு திருவள்ளுவன் (7-Dec-13, 9:31 pm)
Tanglish : vazhithunai
பார்வை : 104

மேலே