மல்லிகை மலர்கள்
கள்ளி செடியல்லாம்
மல்லிகை மலர்கள் பூத்தது
உன்
பெயரை முள்ளால் எழுதிய பின்
கள்ளி செடியல்லாம்
மல்லிகை மலர்கள் பூத்தது
உன்
பெயரை முள்ளால் எழுதிய பின்