பெண்களோடு மட்டும்

மலர்களே பெண்களோடு மட்டும்
உன் நெருக்கம் அதிகம்
எப்பொதும் உடன் இருக்கிறாய்
ஆண்களுக்கு
மேடையிலும் பாடையிலும் மட்டும்

எழுதியவர் : arsm1952 (11-Dec-13, 6:06 pm)
பார்வை : 123

மேலே