காதலாகிறேன் .

இது காதலா ...
என்று என்னை கேலி செய்யும் ..உலகிற்கு
சாட்சியாக ....
என் ஆழமான ..
உண்மையான...
உணர்வுகளால் ..
நானே காதலாகிறேன் .

எழுதியவர் : maniranjan (31-Jan-11, 3:29 pm)
பார்வை : 378

மேலே