நேரம்

உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும் கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டுமல்ல என்னோடு இருக்கும் கவலைகளும் தீர்ந்து விடும்

எழுதியவர் : jeba (16-Dec-13, 4:01 pm)
Tanglish : neram
பார்வை : 65

மேலே