தமிழ்
தமிழ் சொல்லும் நம் வாழ்க்கை!
உயிர்மெய்யில் தொடங்கி,
வெறும் மெய்யில் முடிகிறது !! அது,
வெறுமையில் முடியாது ,
தமிழ் கூறும் மனிதற்கு !!!
( இலக்கணக் குறிப்பு : த - உயிர்மெய் , ழ் - மெய் )
தமிழ் சொல்லும் நம் வாழ்க்கை!
உயிர்மெய்யில் தொடங்கி,
வெறும் மெய்யில் முடிகிறது !! அது,
வெறுமையில் முடியாது ,
தமிழ் கூறும் மனிதற்கு !!!
( இலக்கணக் குறிப்பு : த - உயிர்மெய் , ழ் - மெய் )