மனிதன்

ஒரு நொடியாவது

மனிதனாய் வாழ்ந்து

பார்க்க ஆசை

எங்கெல்லாம் மனதை

பாதிக்கிறதோ அங்கெல்லாம்.

எழுதியவர் : messersuresh (1-Feb-11, 3:54 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
Tanglish : manithan
பார்வை : 398

மேலே