அதுவே சரி

காலில் வலி
தாங்கவில்லை
கையில் கடி
பொறுக்கமுடியவில்ல
மூக்கில் நெடி
உணர இயலவில்லை
கண்ணில் துடி
தடுக்கத தெரியவில்லை
தலையில் வெடி
சத்தம் அடங்கவில்லை
மனதில் படி
அமைதி இல்லை
சட்டென மடி
அதவே சரி

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (22-Dec-13, 9:00 pm)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : athuvae sari
பார்வை : 335

மேலே