அறிவாய் நீ

நீ அறியாமல்
பின்தொடர நினைத்தேன்
உன்னை ..
நானறியாமல்
கொள்ளையடித்துப் போனாய்
நீ !
என்னையே !..

எழுதியவர் : கார்த்திகா AK (24-Dec-13, 6:22 pm)
Tanglish : arivaai nee
பார்வை : 126

மேலே