புதிய உறவு

நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பர்களால்

மறுபடியும் காயப்பட்டு விடுவோமோ என்ற

பயத்தினாலேயே,

புதிதாய் வரும் நல்ல உறவுகளையும் ஏற்க

மறுக்கிறது மனது ..........

ykm .கலிபுல்லா

எழுதியவர் : கலிபுல்ல (26-Dec-13, 4:31 pm)
Tanglish : puthiya uravu
பார்வை : 326

மேலே