உண்மை நண்பர்கள்

பிறப்பு முதல் இறப்பு வரை
நம்முடன் இருந்து ,
நித்தம் நித்தம் நமக்காக உழைத்து,
நம்மை விட்டு நொடி பொழுதும்
நிங்காமல் இருந்து,

பொன், பொருள், மனைவி, மக்கள் என்று
முடிவில் நம்முடன் வராத போதும்,
நம்முடன் வரும்
கைகளும், கால்களும் தான்
உண்மை நண்பர்கள் !

எழுதியவர் : பார்த்தசாரதி கி. (27-Dec-13, 1:38 pm)
சேர்த்தது : பார்த்தசாரதி கி.
Tanglish : unmai nanbargal
பார்வை : 614

மேலே