கனவு

காலில் செருப்பு இன்றி
தோளில் புத்தக பை சுமந்த சிறுவன்
காருக்குள் ஏக்கத்துடன் பார்த்தான்.
கண்ணாடியை இறக்கி விட்டு சொன்னேன்
நானும் அபபடித்தான் இருந்தேன்
கனவுகளையும் முயற்சியையும் தொலைத்துவிடாதே

எழுதியவர் : மாரா (29-Dec-13, 1:07 pm)
Tanglish : kanavu
பார்வை : 105

மேலே