கண்களால்

கவிஞர்கள்
எல்லாம் கைகளால்
கவிதை எழுதுகிறார்கள்
ஆனால்
இவள் சற்று
வித்தியாசமானவள்
கண்களால்
கவிதை
எழுதுகிறாள்.....

எழுதியவர் : போக்கிரி ராஜி (31-Dec-13, 11:23 am)
Tanglish : kankalaal
பார்வை : 106

மேலே