ஹைக்கூ

போர்வைக்குள் தூங்கும்
பிள்ளைப்போல்
விதைக்குள்ளே செடி

எழுதியவர் : (1-Jan-14, 7:04 pm)
சேர்த்தது : அருள்
Tanglish : haikkoo
பார்வை : 114

மேலே