ஒரு நொடி
அழுகின்றோம் சில நிமிடம் ;
சிரிக்கின்றோம் பல நேரம் ;
யோசித்துப் பார் ஒரு நிமிடம் ;
வாழ்வு புரியும் மறு நிமிடம் ;
ஒரு நொடியில் எடுக்கும் முடிவு ....
உன் வாழ்க்கையில் உண்டாக்கும் நொடிவு ;
யோசித்து முடிவு செய்வோம் !
வெற்றியை உறுதி செய்வோம் !