இனிய இரவு

இருள் கொண்ட இரவிலே...

இன்பமாய் உறங்கிவிட்டேன்..!

ஒளி கொண்ட நிலவிலே...

ஓரக் கண்ணில் பார்த்து உறங்கிவிட்டேன்..!

சூழ்ந்திருக்கும் நட்சத்திக் கூட்டங்களிலே...

சுகமாய் உறங்கிவிட்டேன்..!

அடர்ந்து கொண்டிருக்கும் குளிரிலே...

அசதியாக உறங்கிவிட்டேன்..!

எழுதியவர் : mukthiyarbasha (8-Jan-14, 10:33 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 86

மேலே