காலைப் பொழுதே வருக
காலையில் நடைப் பயிற்சி எழில்
கவிதை எழுத முயற்சி....
மனதில் வேண்டாம் அயர்ச்சி
மகிழ்ந்திடுங்கள் இதோ விடிஞ்சாச்சி....!!
காலையில் நடைப் பயிற்சி எழில்
கவிதை எழுத முயற்சி....
மனதில் வேண்டாம் அயர்ச்சி
மகிழ்ந்திடுங்கள் இதோ விடிஞ்சாச்சி....!!