இயற்கை எனும் இனிய அன்னை

தரை நோக்கித் தாழ்ந்த
மரத்தில் மலர்கள் - நம்

தலை தடவும்
தாயின் அன்பு விரல்கள்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (9-Jan-14, 5:16 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 103

மேலே