வெறுக்க முடியவில்லை உன்னை

உன்னை எனக்கு
பிடிப்பதற்கு காரணம் இருந்தும்
உனக்கு என்னை
பிடிக்காமல் போகிறது
போகட்டும் விடு
உன்னை
வெறுப்பதற்கு காரணம்
இருந்தும்
வெறுக்க முடியவில்லை
உன்னை ...?

எழுதியவர் : கே இனியவன் (9-Jan-14, 8:56 pm)
பார்வை : 85

மேலே