காதலில் காமம் வேண்டாம் ....

அன்று
ஆதமும் ,ஏவாளும்
காதலில் காமத்தை கலந்தார்கள்

இன்று
உலக திரைப்படங்கள்
காதலில் காமத்தை கலக்கிறார்கள்

தூய்மையான காதலில்
காமத்தை கலக்காதிர்கள்

காதலுக்கு

அன்பு
பாசம்
அரவணைப்பு
இவைகளே போதும்

காதலில் காமம் வேண்டாம் ....

நந்தி

எழுதியவர் : நந்தி (4-Feb-11, 5:46 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 509

மேலே