நீ நீராக

விட்டு
சென்ற
உன்
நினைவுகள்,
தொட்டுச்
சென்றன
என்
கண்ணை
கண்ணீராக...

எழுதியவர் : நிவாஸ் நபநி (13-Jan-14, 9:27 am)
சேர்த்தது : நிவாஸ் நபநி
Tanglish : nee neeராக
பார்வை : 93

மேலே