கைநாட்டுக் கவிதைகள் 5

சாடை எழுதிவெச்ச....
ஒன்னாப்பு டீச்சரும்
மூனாப்பு வாத்தியாரும்
ஒளிஞ்சு நின்னு
பேசுனதை
கரித்துண்டு எடுத்து
சத்திரத்து
சுவத்துல
சாடை எழுதியதில்
தொடங்குன....
அந்த நாறப்பழக்கம்
இப்ப
பரபரப்பான
பத்திரிகையாளனாய் நான்!

எழுதியவர் : (18-Jan-14, 6:52 am)
பார்வை : 60

மேலே