இளைய உலகம்

தபால்காரனுக்கு காத்து கிடந்த காலம் போய் சாட்டிங் கரையில் காத்து கிடக்கிறது இணைய இளைய உலகம் கடிதம் அன்பை கொண்டு வந்தது தாயை போல அன்று ......!!!

சாட்டிங் எதை கொண்டு வரும் என்று தெரியாது காத்து கிடக்குது
யுத்த முத்த பூமி போல ....!!!

எழுதியவர் : Akramshaaa (18-Jan-14, 11:25 am)
Tanglish : ilaiya ulakam
பார்வை : 67

மேலே