மகிழ்ச்சியான ஞாயிறு
![](https://eluthu.com/images/loading.gif)
Happy Sunday :
தென்றல் வீசுகிறது இனிமையாக... உங்களை
தேடி வந்து சொன்னேன் என் வணக்கத்தை அழகாக..!
இயற்கை எழில் கொண்ட ஞாயிறு நாளில்...
இன்பமாய் என் வணக்கத்தை பகிர்ந்தேன்
உங்கள் உள்ளத்தில்..!
காய்ந்து போன இலைகள் காற்றில் பறப்பதை காண்கிறேன்...
காலை நேர பொழுதின் என் வணக்கத்தை
அனைவருக்கும் சொல்கிறேன்..!
சூரிய ஒளியிலே என் நிழலை காண்கிறேன்...
சுகமான காலைப் பொழுதிலே என் வணக்கத்தை சொல்கிறேன்..!