அதிசய பூ ...

மலர்ந்தால் உதிரும் இதுதான் பூக்களின் நியதி ...... ஆனால் இந்த பூ மலர்ந்த நாள் முதல் பூத்து குலுங்கவே செய்கிறது... உதிர்வதே இல்லை...இது நிச்சயம் அதிசய பூ தான்... "நட்பு"

எழுதியவர் : ms .விஸ்வபலா (5-Feb-11, 7:36 pm)
சேர்த்தது : msviswabalaa
Tanglish : athisaya poo
பார்வை : 459

மேலே