தேசம் காக்க எழுந்து வா

புட்டி பால் குடிக்கும்
சுட்டி அல்ல நீ
எழுந்து வா ! எழுந்து வா

தட்டி பார்க்கும் நாடுகளை
எட்டி உதைக்க
எழுந்து வா! எழுந்து வா !!

சூழ படைகள் சென்று வென்ற
சோழர் வம்சம் நாம்
எழுந்து வா! எழுந்து வா!!

எட்டு திசை யாவும் இந்தியக்கொடி
நட்டி அரசாள
எழுந்து வா ! எழுந்து வா !!

எழுதியவர் : பெருமாள் (20-Jan-14, 3:08 pm)
Tanglish : ezhunthu vaa
பார்வை : 1376

மேலே