அறுவடை

சுவரொட்டியை
தின்ற கழுதை
கொழுத்தது....

பார்த்த கழுதை
புழுத்தது....

எழுதியவர் : Akramshaaa (21-Jan-14, 9:00 pm)
Tanglish : aruvatai
பார்வை : 137

மேலே