உதிரும் இதயம்

உறவென்று
சொல்லிய
ஒன்றும்
உதறிவிட்டால்,
உறுதியான
காம்பில்
இருக்கும்
உதிரக்கூடிய
மலர்கள்
தான்
என்
இதயம்

எழுதியவர் : நிவாஸ் நபநி (23-Jan-14, 6:38 am)
சேர்த்தது : நிவாஸ் நபநி
Tanglish : uthirum ithayam
பார்வை : 61

மேலே