அடியேய் என்னவளே

உன்
நினைவில்
இல்லை
என்று
நினைத்து
விடாதே...
உன்
நினைவாகவே
இருக்கிறேன்
என்பதை
மறந்து
விடாதே...

எழுதியவர் : நிவாஸ் நபநி (23-Jan-14, 3:08 pm)
சேர்த்தது : நிவாஸ் நபநி
பார்வை : 95

மேலே